கீழநத்தம் பஞ்சாயத்து 10 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திருமதி L.போதும் பொண்ணு சீப்பு சின்னத்தில் போட்டி

0
209

நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் கே.டி.சி நகர் கீழநத்தம் பஞ்சாயத்து 10 வது வார்டின் வார்டு உறுப்பினர் பதவிக்கு திருமதி L.போதும் பொண்ணு சீப்பு சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

அவர் மக்களை நேரிடையாக சந்தித்து அந்தப்பகுதியில் உள்ள குறை, இன்னல்களை கேட்டறிந்து மனநிறைவோடு மக்களோடு மக்களாய் பணியாற்றுவதாய் சொல்லி வாக்கு சேகரித்து வருகின்றார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்