பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து நவ்ஜோத் சிங் சித்து இராஜினாமா

0
192

பஞ்சாபில் நடந்து வந்த உட்கட்சி பூசல் காரணமாக தனது தலைவர் பதவியை திரு நவ்ஜோத் சிங் சித்து அவர்கள் இன்று ராஜினாமா செய்துள்ளார்கள்.

தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியில் கட்சியில் கட்சிப்பணியாற்ற போவதாகவும், தலைமைப்பொறுப்பிலிருந்து மட்டும் தன்னை விடுவித்துக்கொள்வதாகவும், காங்கிரஸ் கட்சித்தலைவர் திருமதி சோனியாகாந்தி அவர்களிடம் தகவல் தெரிவித்ததோடு, தனது முறைப்படியான இராஜினாமா கடிதத்தையும் கட்சித்தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்