Sunday, October 24, 2021

நெல்லை பா.ஜ.க மகளிரணி சார்பாக பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்தறிக்கை!

பாரதப் பிரதமருக்கு…
பார் புகழும் பிறந்த நாள் வாழ்த்துகள்..

71வது அகவையில் அடியெடுத்து வைக்கும்
எழுச்சி மிகு நாயகரே…

ஏற்றம் பலக்
காண்கிறது
இந்தியத் திரு நாடு…

நோட்டம் விடுவதை தவிர்த்து…

நாட்டம் கொண்டு வாழ்கிறோம்
நம் தாய்த் திரு நாட்டில் …

நிமிர்ந்த நடையும்
நேர் கொண்ட
பார்வையுமான…

தலைமையின்
நற் செயலால்
தலை சிறந்தவர்கள்..

தலைமைப் பொறுப்பிற்கு
வருகிறார்கள்.

களையெடுக்கப் படுகிறார்கள்
நாட்டின் :
“களவாணி”
கள்…

நாடு சீரமைக்கப்பட்டு “பேராண்மை” மிக்க நாடாக மாறுகிறது…

தலை நிமிர்ந்து நடக்கிறோம்
தாய்த் திரு நாட்டில்…

வாழ்க…வாழ்க
வையகம் போற்ற வாழ்க
நமது பாரதப் பிரதமர் என…

இந்நன்நாளில் அவரை மனதார போற்றி வாழ்த்துகிறோம். நன்றி.

நெல்லை மாவட்ட பா.ஜ.க மகளிரணி

சார்பாக

திருமதி பிரேமா.

Related Articles

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Stay Connected

0ரசிகர்கள்லைக்
2,994பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
18,700சந்தாதாரர்கள்குழுசேர்
- Advertisement -spot_img

Latest Articles