நெல்லை சி.எஸ்.ஐ திருமண்டல பேராயர் இரங்கல் மற்றும் நிவாரணம் அறிவிப்பு

0
133

சாப்டர் அரசு உதவி பெறும் பள்ளியில் ஏற்பட்ட திடீர் விபத்தில் பலியான 3 மாணவர்கள் மற்றும் காயம்பட்ட 4 மாணவர்கள் ஆகியோருக்கு திருநெல்வேலி சிஎஸ்ஐ திருமண்டல மூலம் ஆழ்ந்த இரங்கலையும் இறந்தவர்களுக்கு தலா ₹மூன்று லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ₹50 ஆயிரமும் கொடுக்கப்படும் என தென்னிந்திய திருச்சபை நெல்லை மண்டல பேராயர் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்