நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்

0
248

நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று அக்டோபர் 12ஆம் தேதி நடைபெற்றது இதன் எண்ணிக்கை விடிய விடிய நடைபெற்றது

தற்போதுவரை கிடைக்கப்பெற்ற வெற்றிபெற்ற வேட்பாளர்களின் பட்டியல் வருமாறு…

வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தேர்தல் முடிவுகள்

1 வது வார்டு யூனியன் கவுன்சிலராக – ரைகனா சையது ஜாவித் சுயேச்சை

2வது வார்டு யூனியன் கவுன்சிலராக -பிலிப்பிஸ் காங்கிரஸ்

3வது வார்டு யூனியன் கவுன்சிலராக- பொன் குமார் திமுக

4வது வார்டு யூனியன் கவுன்சிலராக- டெல்சி ஒபிலிபியா திமுக

5வது வார்டு யூனியன் கவுன்சிலராக – தாய் செல்வி திமுக

6வது வார்டு யூனியன் கவுன்சிலராக – அலெக்ஸ் பால் கோட்ரிவின் திமுக

7வது வார்டு யூனியன் கவுன்சிலராக – வெங்கடேஷ் தன்ராஜ் காங்கிரஸ்

8வது வார்டு யூனியன் கவுன்சிலராக- திவாகரன் திமுக

9வது வார்டு யுணியன் கவுன்சிலராக- சேவியர் செல்வராஜா திமுக

10வது வார்டு யூனியன் கவுன்சிலராக -ஜெயா திமுக

11வது வார்டு யூனியன் கவுன்சிலராக – மகாலட்சுமி திமுக

12வது வார்டு யூனியன் கவுன்சிலராக- மல்லிகா திமுக

13வது வார்டு யூனியன் கவுன்சிலராக – பாண்டிதுரை திமுக

14வது வார்டு கவுன்சிலராக- சாரதா அதிமுக

15வது வார்டு கவுன்சிலராக- ஜெயலட்சுமி பிஜேபி

16வது வார்டு கவுன்சிலராக -அனிதா திமுக

17வது வார்டு கவுன்சிலராக -அஜந்தா திமுக

ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய தேர்தல் முடிவுகள்

1 வது வார்டு யூனியன் கவுன்சிலராக – முத்துக்குமார் அதிமுக

2வது வார்டு யூனியன் கவுன்சிலராக -பேச்சியம்மாள் திமுக

3வது வார்டு யூனியன் கவுன்சிலராக- குமரேசன் திமுக

4வது வார்டு யூனியன் கவுன்சிலராக- திருப்பதி திமுக

5வது வார்டு யூனியன் கவுன்சிலராக – தெய்வானை காங்கிரஸ்

6வது வார்டு யூனியன் கவுன்சிலராக – தங்கபாண்டியன் திமுக

7வது வார்டு யூனியன் கவுன்சிலராக – பகவதி திமுக

8வது வார்டு யூனியன் கவுன்சிலராக- ராஜாராம் திமுக

9வது வார்டு யுணியன் கவுன்சிலராக-சரஸ்வதி சுயேட்சை

10வது வார்டு யூனியன் கவுன்சிலராக -ராமகிருஷ்ணன் திமுக

11வது வார்டு யூனியன் கவுன்சிலராக – நம்பிராஜன் திமுக

12வது வார்டு யூனியன் கவுன்சிலராக- முரளிதரன் திமுக

13வது வார்டு யூனியன் கவுன்சிலராக – ராமலட்சுமி திமுக

14வது வார்டு கவுன்சிலராக-பூலம்மாள் திமுக

ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்

நான்குநேரி ஊராட்சி ஒன்றிய தேர்தல் முடிவுகள்

1 வது வார்டு யூனியன் கவுன்சிலராக – இசக்கி பாண்டி திமுக

2வது வார்டு யூனியன் கவுன்சிலராக -ஸ்டீபன் ஜோசப் ராஜ் சுயேட்சை

3வது வார்டு யூனியன் கவுன்சிலராக- சங்கரலிங்கம் அதிமுக

4வது வார்டு யூனியன் கவுன்சிலராக- மீனா திமுக

5வது வார்டு யூனியன் கவுன்சிலராக – செந்தூர் பாண்டியன் அதிமுக

6வது வார்டு யூனியன் கவுன்சிலராக – முத்துலட்சுமி அமமுக

7வது வார்டு யூனியன் கவுன்சிலராக – ஆரோக்கிய எட்வின் திமுக

8வது வார்டு யூனியன் கவுன்சிலராக- சு.லெட்சுமி அதிமுக

9வது வார்டு யுணியன் கவுன்சிலராக- சௌமியா ராகா திமுக

10வது வார்டு யூனியன் கவுன்சிலராக – கிறிஸ்டி அதிமுக

11வது வார்டு யூனியன் கவுன்சிலராக – முருகேசன் சுயேட்சை

12வது வார்டு யூனியன் கவுன்சிலராக – ஜெப கனி திமுக

13வது வார்டு யூனியன் கவுன்சிலராக – செல்வ பிரேமா திமுக

14வது வார்டு கவுன்சிலராக-செல்வி அதிமுக

15-ஆவது வார்டு கவுன்சிலராக – அகஸ்டின் கீதா ராஜா திமுக

16வது வார்டு கவுன்சிலராக-பிரேமா எபனேசர் திமுக

ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

பாப்பாகுடி ஊராட்சி ஒன்றிய தேர்தல் முடிவுகள்

1வது வார்டு யூனியன் கவுன்சிலராக – மாரி வண்ணமுத்து திமுக

2வது வார்டு யூனியன் கவுன்சிலராக – சமாதானம் சி.பி.எம்.

3 வது வார்டு யூனியன் கவுன்சிலராக – பனிபுஷ்பம் திமுக

4வது வார்டு யூனியன் கவுன்சிலராக- வளர்மதி திமுக

5வது வார்டு யூனியன் கவுன்சிலராக- சுப்புலட்சுமி திமுக

6வது வார்டு யூனியன் கவுன்சிலராக – பிரியா திமுக

7வது வார்டு யூனியன் கவுன்சிலராக- செல்வி திமுக

8வது வார்டு யூனியன் கவுன்சிலராக- பூங்கோதை திமுக

9வது வார்டு யூனியன் கவுன்சிலராக -சோல முடி திமுக

ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்

களக்காடு ஊராட்சி ஒன்றிய தேர்தல் முடிவுகள்

1 வது வார்டு யூனியன் கவுன்சிலராக – ஜார்ஜ் கோஷல் திமுக

2வது வார்டு யூனியன் கவுன்சிலராக -வனிதா காங்கிரஸ்

3வது வார்டு யூனியன் கவுன்சிலராக- விசுவாசம் திமுக

4வது வார்டு யூனியன் கவுன்சிலராக- தமிழ்ச்செல்வன் சுயேட்சை

5வது வார்டு யூனியன் கவுன்சிலராக – சங்கீதா சுயேட்சை

6வது வார்டு யூனியன் கவுன்சிலராக – தளவாய் பாண்டியன் சுயேட்சை

7வது வார்டு யூனியன் கவுன்சிலராக -இந்திரா திமுக

8வது வார்டு யூனியன் கவுன்சிலராக- விஜயலெக்ஷ்மி திமுக

9வது வார்டு யுணியன் கவுன்சிலராக- சங்கீதா சுயேட்சை

ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்ட வார்டு உறுப்பினர்கள்

1வது வார்டு மாவட்ட கவுன்சிலர் – செல்வலட்சுமி அமிதாப் திமுக

2வது வார்டு மாவட்ட கவுன்சிலர்- மகேஷ்குமார் திமுக

3வது வார்டு மாவட்ட கவுன்சிலர் -கனகராஜ் திமுக

4வது வார்டு மாவட்ட கவுன்சிலர்- சத்தியவாணிமுத்து திமுக

5வது வார்டு மாவட்ட கவுன்சிலர் -அருள் பாண்டியன் திமுக

6வது வார்டு மாவட்ட கவுன்சிலர் -சாலமன் டேவிட் திமுக

7வது வார்டு மாவட்ட கவுன்சிலர்- கிருஷ்ணவேணி திமுக

8வது வார்டு மாவட்ட கவுன்சிலர் -கணி தங்கம் காங்கிரஸ்

9வது வார்டு மாவட்ட கவுன்சிலர் -ஜான்ஸ் ரூபா திமுக

10வது வார்டு மாவட்ட கவுன்சிலர் -லிங்க சாந்தி திமுக

11வது வார்டு மாவட்ட கவுன்சிலர் -பாஸ்கர் திமுக

12வது வார்டு மாவட்ட கவுன்சிலர் -VSR ஜெகதீஷ் திமுக

ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்