நெல்லை மாவட்ட கண்காணிப்பாளர் அம்பை கொத்தங்குளத்தில் பேச்சுவார்த்தை

0
224

நெல்லை மாவட்டம் கோபால சமுத்திரத்தில் மீண்டும் அமைதி திரும்பி, அனைவரும் சுமுகமாக வாழ்வதற்காக
கோபாலசமுத்திரம் அருகே உள்ள, கொத்தங்குளம் ,மற்றும் வடக்கு கொத்தங்குளம் ,ஆகிய கிராமங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இன்று அப்பகுதி பொதுமக்களை சந்தித்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இயல்புநிலை நிலை திரும்பி மக்கள் அமைதியாக வாழ, நடவடிக்கையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், செய்யும்படி காவல் ஆய்வாளருக்கு அறிவுறுத்தல் செய்தார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்