Sunday, October 24, 2021

நெல்லை உழவர் சந்தை விலைப்பட்டியல்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 11.10.2021 (திங்கள்கிழமை)
1 தக்காளி – 45
2.கத்தரி – (வெள்ளை -38)(வைலட்கீரி -24)(பச்சைகீரி -20)
3.வெண்டை – 25

4.புடலை – 14
5.சுரை – 10

6.பீர்க்கு -20,(நாடு -15)

7.பூசணி – 10

8.தடியங்காய்- 10
9.அவரை (நாடு)-42

10.கொத்தவரை – 20,18
11.பாகல் – ( சிறியது நாடு -40) (ஸ்டார்-35),(பெரியது-25)
12.பச்சைமிளகாய்-24,(நாடு -20),(குண்டு -32)

13.முருங்கை – 54
14.பெரியவெங்காயம்- (பழையது -தரம் 1 -40)
( பழையது -தரம் 2 -35)( புதியது -தரம் 1 -35) (நாடு -28)
15.சின்னவெங்காயம் -நாடு -34/ஜண்டா -34

16.காராமணி -20

17.கோவக்காய் -35

18.தேங்காய் -35,34

19.வாழைக்காய் – 20
20.வாழைப்பூ- 10

21.வாழைத்தண்டு- 10

22.வாழைஇலை -10

23.கீரைகள்-10

24.கறிவேப்பிலை-35

25.புதினா-40

26.மல்லி இலை– 40

27.வெள்ளரி -(சாம்பார்ரகம்-12) (நாடு-14) (சாலட்குக்கும்பர்-40)
28.இஞ்சி -60 ,புதியது -30
29.முள்ளங்கி – 18,15
30.ரிங் பீன்ஸ் – 60

31.நூல்கேரல் – 40

32.மாங்காய் -நாடு-55,பெங்களூரா -65
33.சோயாபீன்ஸ் —
34.உருளை – புதியது-28,27, (ஆக்ரா ரகம் -24)
35.கேரட் -60 (சிறிய/பொடி கேரட்) -30
36.சௌ சௌ -16
37.கோஸ் – 18
38.பீட்ரூட் -18
39.காலிபிளவர் – 40
40.குடமிளகாய் – 70,65

41.பட்டர்பீன்ஸ் – 120
42.பஜ்ஜி மிளகாய்-55
43.பூண்டு -தரைப்பூண்டு -110,100,80,70 (வட பூண்டு 160,150)
44.கருணை-30
45.சேம்பு -(பெரியது -25),(நாடு -20)
46.சேனை -22 (சிறியது-20)

47.சீனிகிழங்கு -15

48.மரவள்ளி -15

49.நார்த்தை -25


பழங்கள்


1.வாழைபழம்-70,50,40,30
2.எலுமிச்சை -55
3.ஆப்பிள் -80,120,140
4.சாத்துக்குடி-50,40
5.மாதுளை-100,140,160
6.கொய்யா-(சி)60,(வெள்ளை-40)
7.சப்போட்டா-40
8.பப்பாளி-35,30
9.நெல்லிக்காய் -30,25
10.சீத்தாப்பழம்-60
11.திராட்சை -80

நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Related Articles

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Stay Connected

0ரசிகர்கள்லைக்
2,994பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
18,700சந்தாதாரர்கள்குழுசேர்
- Advertisement -spot_img

Latest Articles