நெல்லை உழவர் சந்தை விலை நிலவரம்

0
337

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 04.01.2022 (செவ்வாய்க்கிழமை)

காய்கறி
1.தக்காளி-40
2.கத்தரி-வெள்ளை-34, கீரிகத்தரி-28
3.வெண்டை-25
4.புடலை-12
5.சுரை – 10
6.பீர்க்கு -30
7.பூசணி-28
8.தடியங்காய்-20 9.அவரை-நாடு-40, பெல்ட்-50 10.கொத்தவரை-24
11.பாகல்-சிறியது-நாடு-80, பெரியது-35
12.பச்சைமிளகாய்-சம்பா -75,குண்டு-80
13.முருங்கை-180
14.பெரியவெங்காயம்- பழையது-43,புதியது-ரேரஸ்-40, நாடு-35
15.சின்னவெங்காயம்-60, புதியது-விளாத்திகுளம்-60,54,50
16.காராமணி-34
17.கோவக்காய்-30
18.தேங்காய்-தென்காசி-33,நாகர்கோவில்-பெரியது-32
19.வாழைக்காய்-30
20.வாழைப்பூ-10
21.வாழைத்தண்டு-10

  1. வாழைஇலை-15,12,10
    23.கீரைகள்-10
    24.கறிவேப்பிலை-30
    25.புதினா-50
    26.மல்லி இலை-40
    27.வெள்ளரி-நாடு-12,(நைஸ்-24) சாம்பார்-வெள்ளரி-15, சாலட்-குக்கும்பர்-35
    28.இஞ்சி-புதியது-26
    29.மாங்காய்-60 30.ரிங் பீன்ஸ்-42 31.பட்டர்பீன்ஸ்– 32.சேரயா பீன்ஸ்- 33.பச்சைபட்டாணி-60 34.நார்த்தங்காய்-24
    35.முள்ளங்கி-28 36.உருளைக்கிழங்கு- பழையது-23,புதியது-23
    37.கேரட்-85,சிறியகேரட்-43
    38.சௌசௌ-20,16 39.முட்டைகோஸ்-58, (ஊட்டி-45) 40.பீட்ரூட்-70,(ஊட்டி-90)
    41.காலிபிளவர்-50
    42.குடமிளகாய்-100
    43.பஜ்ஜி மிளகாய்-95
    44.பூண்டு -பாம்-பூண்டு-70, தரைப்பூண்டு -50,40,(வடபூண்டு-150,140)
    45.கருணை-24
    46.சேம்பு-30
    47.சேனை- 20,(கோபி-18) 48.சிறுகிழங்கு-50,45,40 49.சீனிகிழங்கு-18

பழங்கள்
1.வாழைப்பழம் -செவ்வாழை-70,ஏலக்கி-70,மட்டி-60,நேந்திரன்-60,கற்பூரவள்ளி-50, நாடு-40, பச்சை-40,30
2.எலுமிச்சை -40
3.ஆப்பிள் -120,140,160
4.சாத்துக்குடி-60
5.மாதுளை-120,160
6.கொய்யா-60,50
7.சப்போட்டா-50,40
8.பப்பாளி-25,20
9.நெல்லிக்காய்-30,25, நாடு-சிறியது-20
10.சீதாப்பழம்-60
11.திராட்சை -80,60
12.ஆரஞ்சு -60
13.அன்னாசிபழம்-40

நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்