Tuesday, December 7, 2021

நெல்லை உழவர் சந்தை-விலை நிலவரம் !

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 30.09.2021 (வியாழக்கிழமை)

காய்கறி வகைகள் :

1 தக்காளி – 16
2.கத்தரி – (வெள்ளை-24) (கீரி பச்சை -12)
3.வெண்டை – 24

4.புடலை – 16
5.சுரை – 10

6.பீர்க்கு -16

7.பூசணி – 10

8.தடியங்காய்- 10
9.அவரை (நாடு)-34

10.கொத்தவரை – 16
11.பாகல் – ( சிறியது) -25,(பெரியது-20)
12.பச்சைமிளகாய்-26

13.முருங்கை – 38
14.பெரியவெங்காயம்- (பழையது -28) (பெங்களூர் ரகம் புதியது- 26,24) (நாடு-22)
15.சின்னவெங்காயம் -(நாடு-25) (ஜண்டா -பழையது -28) (ஜண்டா -புதியது -25)

16.காராமணி -18

17.கோவக்காய் -24

18.தேங்காய் -35

19.வாழைக்காய் – 20
20.வாழைப்பூ- 10

21.வாழைத்தண்டு- 10

22.வாழைஇலை -10

23.கீரைகள்-10

24.கறிவேப்பிலை-30

25.புதினா-40

26.மல்லி இலை– 30

27.வெள்ளரி -(சாம்பார் ரகம்-14) (நாடு-12) (சாலட்குக்கும்பர்-40)
28.இஞ்சி -செவள் -48, வெள்ளை -45,புதியது -25, மேரடு இஞ்சி -20
29.முள்ளங்கி – 18,15
30.ரிங் பீன்ஸ் – 40

31.நூல்கேரல் -36

32.மாங்காய் -நாடு -40,35 பெங்களூர் -60
33.சோயாபீன்ஸ் -90
34.உருளை – (சிக்மகளுர் செவள் உருளை -23) ஹாசன் வெள்ளை -20 ,ஆக்ரா ரகம் -20
35.கேரட் -60(சிறிய/பொடி கேரட்) -30
36.சௌ சௌ -18,16
37.கோஸ் – 14
38.பீட்ரூட் -20
39.காலிபிளவர் – 40
40.குடமிளகாய் – 65,60

41.பட்டர்பீன்ஸ் – 120,(மினி பட்டர் பீன்ஸ்-80)
42.பஜ்ஜி மிளகாய்-40
43.பூண்டு -தரைப்பூண்டு -110,100,80,70 (வட பூண்டு 160,150)
44.கருணை-28
45.சேம்பு -20, (நாடு -15)
46.சேனை-16

47.சீனிகிழங்கு -16

48.மரவள்ளி -15

49.நார்த்தை -25

பழ வகைகள்:

1.வாழைபழம்70,50,40,30
2.எலுமிச்சை -42
3.ஆப்பிள் -80,120,140
4.சாத்துக்குடி-50
5.மாதுளை-100,140,160
6.கொய்யா-(சி)60,(வெள்ளை-40)
7.சப்போட்டா-40
8.பப்பாளி-30,25
9.நெல்லிக்காய் -30,25
10.சீதாப்பழம்-60
11.அன்னாசிபழம்-40
12.பேரிக்காய் -60
13.திராட்சை -80
14.தர்பூசணி-20 ,(கிரண் ரகம்-30)

நிர்வாக அலுவலர் ,

மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Related Articles

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Stay Connected

0ரசிகர்கள்லைக்
3,050பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
18,800சந்தாதாரர்கள்குழுசேர்
- Advertisement -spot_img

Latest Articles