Thursday, January 27, 2022

உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 04.12.2021 (சனிக்கிழமை)


1.தக்காளி-100
2.கத்தரி-வெள்ளை-120 வைலட்-கத்தரி-66
3.வெண்டை-48
4.புடலை – 48
5.சுரை – 30
6.பீர்க்கு -30,25
7.பூசணி-13
8.தடியங்காய்-16

9.அவரை-56

10.கொத்தவரை-65
11.பாகல்-சிறியது-ஸ்டார் -50, பெரியது-40
12.பச்சைமிளகாய்-குண்டு-60,சம்பா-48,நாடு-40
13.முருங்கை-110
14.பெரியவெங்காயம்- 34,32,28
15.சின்னவெங்காயம்-48, 46,44
16.காராமணி-50
17.கோவக்காய்-40
18.தேங்காய்-35,34
19.வாழைக்காய்-25
20.வாழைப்பூ-10
21.வாழைத்தண்டு-10

22.வாழைஇலை-12,10
23.கீரைகள்-10
24.கறிவேப்பிலை-30
25.புதினா-80
26.மல்லி இலை-80
27.வெள்ளரி -சாம்பார்ரகம்-28, நாடு-நடுத்தரம்-30, நாடு-பெரியது-40, சாலட் வெள்ளரி-50
28.இஞ்சி-புதியது-28
29.மாங்காய்-(பச்சை-40),35 நாடு-30
30.ரிங் பீன்ஸ்-96

31.பட்டர் பீன்ஸ்-140,(மினி பட்டர்-100)

32.சேரயா பீன்ஸ்-110

33.பச்சை பட்டாணி-80

34.நார்த்தங்காய்-25
35.முள்ளங்கி-24

36.உருளைக்கிழங்கு- புதியது-28,பழையது-25
37.கேரட்-62,(சிறியகேரட்-32)
38.சௌ சௌ-30
39.கோஸ்-40
40.பீட்ரூட்-46
41.காலிபிளவர்-70
42.குடமிளகாய்-125
43.பஜ்ஜி மிளகாய்-95
44.பூண்டு -தரைப்பூண்டு -பாக்ஸ்கிரேடு-120,100-பை-கிரேடு-90,80,(வட பூண்டு-160,150)
45.கருணை-35
46.சேம்பு-30
47.சேனை-20 48.சிறுகிழங்கு-64,60,55 49.சீனிகிழங்கு-20

பழங்கள்


1.வாழைப்பழம் -செவ்வாழை-70,ஏலக்கி-70,மட்டி-60,நேந்திரன்-60,கற்பூரவள்ளி-50, நாடு-40, பச்சை-40,30
2.எலுமிச்சை -24
3.ஆப்பிள் -100,120,140
4.சாத்துக்குடி-60
5.மாதுளை-120,160,170
6.கொய்யா-60
7.சப்போட்டா-50,40
8.பப்பாளி-25,20
9.நெல்லிக்காய்-30,25
10.சீதாப்பழம்-60,55
11.திராட்சை -60
12.ஆரஞ்சு -60,55

நிர்வாக அலுவலர் ,

மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Related Articles

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Stay Connected

0ரசிகர்கள்லைக்
3,143பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
19,100சந்தாதாரர்கள்குழுசேர்
- Advertisement -spot_img

Latest Articles