தென்காசி- சென்னை பொதிகை இரயில் மற்றும் நெல்லை-சென்னை அதிவிரைவு இரயில் நேரமாற்றம்

0
255

வரும் 01.10.2021 வெள்ளிக்கிழமை முதல் சென்னை – செங்கோட்டை – சென்னை பொதிகை அதிவிரைவு இரயிலின் தினசரி புறப்பாட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது அதன்படி புதிய பயண கால அட்டவணை இரயில்வே நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.அதன் அட்டவணை கீழே வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்று தினமும் நெல்லையிலிருந்து கிளம்பும் நெல்லை அதிவுரைவு இரயிலின் பயண நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது வரும் 1.10.2021 வெள்ளிக்கிழமை முதல் சென்னை – திருநெல்வேலி – சென்னை, நெல்லை அதி விரைவு ரயிலின் புதிய கால அட்டவணை கீழ்வருமாறு.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்