நெல்லை மாநகரட்சியில் புதிய தள்ளுவண்டிகள்

0
372

நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் உத்தரவு படி, மாநகராட்சி பகுதிகளில் சிறிய தெருக்களில் குப்பைகளை தரம் பிரித்து அகற்ற தள்ளு வண்டிகள் வழங்கப்பட்டது; மேலப்பாளையம் மண்டலத்தில் மாநகர நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன் தலைமையில் உதவி ஆணையாளர் ( பொறுப்பு ) லெனின், சுகாதார அலுவலர் ஷாகுல் ஹமீது, சுகாதார ஆய்வாளர்கள் நடராஜன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் முதல் கட்டமாக 17 தள்ளு வண்டிகளை மேலப்பாளையம் மண்டல பகுதிகளில் உள்ள சிறிய தெருக்களில் உருவாகும் குப்பைகளை தரம் பிரித்து வாங்குவதற்கு பணியாளர்களிடம் வழங்கினார்கள்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்