Tuesday, December 7, 2021

தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ 196 கோடி செலவில் பணிகள் தொடக்கம்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ 196 கோடி செலவில் புதிய உள்நாட்டு பயணிகள் முனையம் கட்டும் பணி தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளத்தில் விமான நிலையம் செயல்பட்டு வருகின்றது. இங்கு தினந்தோறும் விமானசேவை தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று தூத்துக்குடி விமானநிலையத்தில் ரூ 196 கோடி செலவில் புதிய உள்நாட்டு பயணிகள் முனையம் கட்டும் பணி தொடங்கியது. இந்த பணிகளை விமான நிலைய அதிகாரிகள் இன்று நாள்செய்து தொடங்கி வைத்தனர்.

Related Articles

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Stay Connected

0ரசிகர்கள்லைக்
3,050பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
18,800சந்தாதாரர்கள்குழுசேர்
- Advertisement -spot_img

Latest Articles