தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் கட்டுப்பாடுகள் அமல்

0
163

தமிழக காவல்துறை அறிவிப்பு

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து காவல்துறை அறிவிப்பு, கொரோனா பரவல் அதிகரிப்பதால் டிச.31ம் தேதி இரவு கடற்கரையில் மக்களுக்கு அனுமதி இல்லை, பொது இடங்களிலும், சாலையோரங்களிலும் மக்கள் கூடுவதையும், இரு சக்கர வாகனங்களில் சுற்றுவதையும் தவிர்க்க காவல்துறை அறிவுறுத்தல். டிசம்பர் 31 அன்று மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது; மீறினால் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்படும் என டி.ஜி.பி அறிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்