நகர்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

0
174

இன்று மாலை தேர்தல் அட்டவனையை வெளியிட்டது தேர்தல் ஆனையம்

பிப்ரவரி 19-ஆம் தேதி மாநகராட்சித் தேர்தல்

21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல்
நகர்புற உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு.

ஜனவரி 28 ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல்.

பிப் 4 ம் தேதி வேட்பு மனு இறுதி நாள்.

பிப் 5 ம் தேதி வேட்பு மனு பரிசீலனை

பிப் 7 ம் தேதி வேட்பு மனு திரும்ப பெறுதல்

வாக்கு பதிவு – பிப் 19

வாக்கு எண்ணிக்கை – பிப் 22

முதல் கூட்டம் மார்ச் 2

மறைமுக தேர்தல் மார்ச் 4 என்று தமிழக தேர்தல் ஆணையர் அறிவித்தார்.

பெ.சூர்யா , நெல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்