ஜூன் 22ல் ஆஜராக நுபுர் சர்மாவுக்கு சம்மன்

0
32

மும்பை: பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நுபுர் சர்மா ஜூன் 22ல் ஆஜராக மும்பை போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. நபி நாயகம் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்ததால் பாஜக செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து நுபுர் சர்மா நீக்கப்பட்டார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் என நுபுர் சர்மா புகார் அளித்ததை அடுத்து அவருக்கு டெல்லி போலீஸ் பாதுகாப்பு அளித்துள்ளது.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்