ஹிந்து பரிஷத் சார்பில் நேற்று விஸ்வகர்மா ஜெயந்தி விழா மற்றும் தேசிய தொழிலாளர் தின விழா அம்பையில் நடந்தது.

0
171

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் நேற்று இரவு விஸ்வகர்மா ஜெயந்தி விழா, மற்றும் தேசிய தொழிலாளர் தின விழா, அம்பாசமுத்திரம் திலகர்புரம் தெருவில் வைத்து நடைபெற்றது.

இதில் அம்பாசமுத்திரம் விசுவஹிந்துபரிஷத் ஒன்றியத்தலைவர் சசிகுமார் ,ஒன்றிய செயலாளர் ராமசாமி, ஒன்றிய துணைத்தலைவர் செல்லப்பாசாமி ஒன்றிய பொருளாளர் சீனிவாசன் ,மற்றும் BJP மாவட்ட செயலாளர் பால்பாண்டியன் , BJP மண்டல் தலைவர் ராமச்சந்திரன் , நகர பொது செயலாளர் தங்கம், மற்றும் அம்பாசமுத்திரம் நகர தலைவர் சுடலைமுத்துகுமார், நகரச்செயலாளர் காளிராஜ், நகர துணைத்தலைவர் தளவாய் , நகர இனை செயலாளர் மாரிமுத்து, பஞ்ரங்தள் அமைப்பாளர் கோமதி கணேஷ் ,மற்றும் பொருப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்