5 ஆயிரத்தை தாண்டியது ஒரு கிராம் தங்கம்

0
373

சென்னையில் 22 கேரட் ஆபர தங்கத்தின் விலை சவரனுக்கு 680 உயர்ந்தது. ஒரு சவரன் 40,440 க்கு விற்பனை ஆகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 85 உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் 5055 க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை நிலவரம் ;

சென்னையில் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 1.80 காசு உயர்ந்தது.ஒரு கிராம் ரூபாய் 75.20 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்