நெல்லை சாலை விபத்தில் ஒருவர் சம்பவயிடத்திலேயே பலி

0
160

நெல்லையில் கிரேன் லாரி மோதி சைக்கிளில் சென்ற நபர் தலை சிதறி சம்பவ இடத்திலேயே பலி. நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகர் நான்கு வழி சாலையில் செல்வசூர்யா தனியார் மருத்துவமனை அருகே சைக்கிளில் சென்றுகொண்டிருந்த முதியவர் மீது கிரைன் லாரி மோதி முதியவர் தலை சிதறி சம்பவ இடத்திலையே பலியானார்.இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்