Tuesday, December 7, 2021

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்- வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதால் நகை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இன்று மற்றும் நாளை தமிழகத்தில்ல கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று இரவு உருவாவதால் 25,26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 12 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

Related Articles

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Stay Connected

0ரசிகர்கள்லைக்
3,050பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
18,800சந்தாதாரர்கள்குழுசேர்
- Advertisement -spot_img

Latest Articles