நெல்லை உழவர்சந்தை விலை நிலவரம்

0
390

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 26.09.2021 ( ஞாயிற்றுக்கிழமை)

காய்கறிகள் விலை


1 தக்காளி – 15
2.கத்தரி – (வெள்ளை-30) (கீரி பச்சை -20)
3.வெண்டை – 20

  1. புடலை – 18
    5.சுரை – 12
  2. பீர்க்கு -16
  3. பூசணி – 10
  4. தடியங்காய்- 10
    9.அவரை (நாடு)-16
  5. கொத்தவரை – 16
    11.பாகல் – ( சிறியது) -25,20 (பெரியது-15)
    12.பச்சைமிளகாய்-28
  6. முருங்கை – 22
    14.பெரியவெங்காயம்-28 (பெங்களூர் ரகம்/நாடு-20)
    15.சின்னவெங்காயம் -(நாடு25 ) (ஜண்டா ரகம்-27)
  7. காராமணி -16
  8. கோவக்காய் -28
  9. தேங்காய் -35
  10. வாழைக்காய் – 20
    20.வாழைப்பூ- 10
  11. வாழைத்தண்டு- 10
  12. வாழைஇலை -10
  13. கீரைகள்-10
  14. கறிவேப்பிலை-30
  15. புதினா-40
  16. மல்லி இலை– 30
  17. வெள்ளரி -(சாம்பார்ரகம்-12) (நாடு-12) (சாலட்குக்கும்பர்-35)
    28.இஞ்சி -(48 செவள் இஞ்சி), (வெள்ளை இஞ்சி45) (புதிய இஞ்சி 25)
    29.முள்ளங்கி – 18
    30.ரிங் பீன்ஸ் – 36
    31.பச்சை பட்டாணி -180
  18. மாங்காய் -நாடு -55
    33.சோயாபீன்ஸ் -100
    34.உருளை – (சிக்மகளுர் ரகம் -25, ஹாசன் -22,ஆக்ரா ரகம் -18)
    35.கேரட் -60(சிறிய/பொடி கேரட் -30)
    36.சௌ சௌ -16
    37.கோஸ் – 15
    38.பீட்ரூட் -(கம்பம் ரகம்-18) (ஊட்டி பீட்ரூட் -24)
    39.காலிபிளவர் – 42
    40.குடமிளகாய் – 60
  19. பட்டர்பீன்ஸ் – 120,(மினி பட்டர் பீன்ஸ்-80)
    42.பஜ்ஜி மிளகாய்-40
    43.பூண்டு-நாடு-110,100,80 (வட பூண்டு 160,150)
    44.கருணை-35
    45.சேம்பு-24,20
    46.சேனை-20 47.சீனிகிழங்கு-15 48.மரவள்ளி -15 49.நார்த்தை -30

  20. பழங்கள்

  21. 1.வாழைபழம்70,50,40,30
    2.எலுமிச்சை -60
    3.ஆப்பிள் -80,120,140
    4.சாத்துக்குடி-50
    5.மாதுளை-100,160
    6.கொய்யா-(சி)60,(வெள்ளை-30, 40)
    7.சப்போட்டா-40
    8.பப்பாளி-30,25
    9.நெல்லிக்காய் -35,30 10.சீதாப்பழம்-60
    11.அன்னாசிபழம்-40
    12.பேரிக்காய் -60
    13.திராட்சை -80,60.
  22. நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்