அரியலூரில் சாக்குமூட்டை தட்டுப்பாடு காரணமாக 5 நாட்களாக நெல் கொள்முதல் நிறுத்தம் மக்கள் அவதி

0
65

அரியலூர் மாவட்டம் கீழகாவாட்டாங்குறிச்சி கிராமத்தில் சாக்குமூட்டை தட்டுப்பாடு காரணமாக 5 நாட்களாக நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டு கொள்முதல் நிலையங்கள் திறந்து நெல்லை கொள்முதல் செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்