பாளை பேருந்து நிலையம் காணொலி மூலம் திறக்கப்பட்டது

0
167

நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது அதில் முக்கிய பணியாக பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை புதிய பேருந்து நிலையம் பொலிவூட்டப்பட்டுள்ளது. பொலிவூட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தின் திறப்பு விழா இன்று காலை 10.15 மணி அளவில் நடைபெறுகிறது சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு க. ஸ்டாலின் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்வில் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்