மாஞ்சோலை பகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு புறம்பாக மலைப் பகுதியில் இருக்கும் நபர்களுக்கு அபராதம்

0
336

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மாஞ்சோலை பகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு புறம்பாக மாலை ஆறு மணிக்கு மேல் மலைப் பகுதியில் இருக்கும் நபர்களுக்கு,

நபர் ஒன்றுக்கு இணக்க கட்டணமாக ஆயிரம் எனது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட நேரத்தில் சுற்றுலா பயணிகள் திரும்பி வந்து வனத்துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்படி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பக பிரியா IFS விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்