குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி

0
150

;தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் டிச.20ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அருவிகள், சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி – ஆட்சியர் தகவல்.பேரருவியில் ஒரே நேரத்தில் 10 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் குளிக்க அனுமதி; ஐந்தருவியில் ஒரே நேரத்தில் 10 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் குளிக்க அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு. பழைய குற்றால அருவியில் ஒரே நேரத்தில் 5 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் குளிக்க அனுமதி.

( குறிப்பு-கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்ற மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் )

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்