ஐயப்ப பக்தர்களுக்கு பெருவழிப்பாதை முன்பதிவு

0
141

ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு பெருவழிப்பாதை வழியாக முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்காக தேவசம்போர்டு முக்குளி என்ற இடத்தில் முன்பதிவு மையம் அமைத்து Spot booking செய்து கொடுத்து வருகின்றது.எனவே முன்பதிவு செய்யாமல் போகமுடியாதென்ற அச்சமின்றி தங்கள் பயணத்தை மேற்கொண்டு ஐயப்பனை தரிசித்து வரலாம்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்