ஜார்க்கண்டில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு

0
205


ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 25 குறைப்பு

ஜார்கண்ட் மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் குறைப்பு செய்து முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உத்தரவு; இந்த விலை குறைப்பு வரும் ஜனவரி 26-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிப்பு, ஏழை மக்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என ஜார்க்கண்ட் மாநில முதல்வர் தெரித்துள்ளார் மற்ற மாநிலங்களில் இதை பின்பற்றுவார்களா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்