Tuesday, December 7, 2021

போலீசார் விதிமுறை மீறல் துறை நடவடிக்கை பாய்ந்தது

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதாகியுள்ள திருநாவுக்கரசு, சபரி, சதீஷ்,வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோரை விதிமுறைகளை மீறி கோவையில் இருந்து சேலம் செல்லும் வழியில், வாகனத்தை நிறுத்தி அவர்களது உறவினர்களை நேரிடையாக சந்திக்க அனுமதித்த, 7 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து, சேலம் கமிஷ்னர் நஜ்மல் ஹோதா நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

Related Articles

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Stay Connected

0ரசிகர்கள்லைக்
3,050பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
18,800சந்தாதாரர்கள்குழுசேர்
- Advertisement -spot_img

Latest Articles