காணாமல் போன குழந்தை லாக்டவுன் மீட்பு

0
247

காணாமல் போன குழந்தை மீட்பு, சென்னை அம்பத்தூரில் பிப்ரவரி 6ஆம் தேதி காணாமல் போன குழந்தையை காவல்துறையினர் கண்டறிந்து மீட்டனர்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 1 1/2 வயது குழந்தை ஒன்று அழுது கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து விரைந்து வந்து அழுது கொண்டிருந்த குழந்தையை மீட்ட காவல்துறையினர், தொலைந்துபோன லாக்டவுன் என பெயரிடப்பட்ட அம்பத்தூரில் காணாமல் போன அந்த குழந்தை இதுதானா என்பதை ஆய்வுசெய்து பின் அக்குழத்தையின் பெற்றோரிடம் குழந்தை லாக்டவுனை ஒப்படைத்தனர்.

பெ. சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்