தமிழக அரசு ஊழியருக்கு பொங்கல் போனஸ்

0
293

சி, டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ; சி, டி பிரிவு பணியாளர்களுக்கு ₨3 ஆயிரமும், ஓய்வூதியதாரர்களுக்கு ₨500 பொங்கல் போனஸ் அறிவிப்பு, சிறப்பு காலமுறை ஊதிய பணியாளர்களுக்கு ₨1,000 பொங்கல் போனஸ் என தமிழக அரசு செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்