நெல்லை கொக்கிரகுளத்தில் ‘தேவேந்திர சேனா’ அமைப்பு சார்பில் பிரதமர் மோடிஜியின் பிறந்தநாள் கொண்டாட்டம்

0
403

பாரதப்பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களின் 71 வது பிறந்தநாள் செப்டம்பர் 17 ந்தேதியான இன்று நாடு முழுவதும் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

அதில் ஒரு அங்கமாக ‘தேவேந்திர சேனா’ அமைப்பு சார்பாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கோவில் வழிபாடு, பசுவை வணங்குதல், அன்னதானம் வழங்குதல்,நதியை வணங்குதல், மரம் நடுதல் நலத்திட்ட உதவிகள் சிறப்பு பூஜைகள், என பல நிகழ்ச்சிகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு இன்று சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இன்று காலை நதியை வணங்கி கோவில் வழிபாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஊர்பொதுமக்கள் , S.சதிஷ்குமார், மற்றும் கல்வியாளர் அ.குணசேகர் ( துணைத்தலைவர் ‘தேவேந்திர சேனா’ அமைப்பு ) ஆகியோர் கலந்துகொண்டு மிகச்சிறப்பாக கொண்டாடினர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்