திருச்செந்தூரின் தென்திருப்பேரையில் ‘தேவேந்திரசேனா’ அமைப்பு சார்பில் பிரதமரின் பிறந்தநாள் கொண்டாட்டம்.

0
228

இன்று பாரதப்பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களின் எழுபத்தி ஒன்றாவது பிறந்தநாள் விழா தமிழகத்தில் ‘தேவேந்திரசேனா அமைப்பு’ சார்பில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி தென்திருப்பேரையில் அழகிய பொன்னம்மா சமேத ஸ்ரீகைலாசநாதர் கோவிலில் சிறப்பு வழிபாட்டோடு தொடங்கியது.

தென்திருப்பேரையில் அழகிய பொன்னம்மா சமேத ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவிலில் சிறப்புவழிபாட்டோடு தொடங்கியது. மரம் நடுதல்,பசுவை வணங்குதல், அன்னதானம், நதி பூஜை மற்றும் பக்தர்களுக்கும் ,பொதுமக்களுக்கும் அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகின்றது.

பசுவை தெய்வத்திற்கு ஈடாக வணங்கும்பொருட்டு கோமாதா பூஜை சிறப்பாக நடத்தப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்