புதுச்சேரியில் மது விற்பனைக்கு தடை – கோர்ட் அதிரடி

0
143

புதுச்சேரியில் டிசம்பர் 31 இரவு 7 மணி முதல் ஜனவரி 1ம் தேதி வரை மதுபானம் விற்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு. பல்வேறு கட்டுப்பாடுகளுடன்தான் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளோம் என புதுச்சேரி அரசு வாதம் ஆனாலும் அதனை ஏற்கவில்லை, கட்டுப்பாடுகள் விதித்தாலும் மது அருந்துபவர்கள் அதனை கடைபிடிக்க மாட்டார்கள் – நீதிபதிகள் கருத்து

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை கோரிய மனு மீது புதுச்சேரி அரசு விளக்கம் அளிக்க விசாரணை சற்று நேரம் தள்ளி வைப்பு.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்