தமிழகத்தில் பணியாற்றுவதில் பெருமை-ஆளுநர் பெருமிதம்

0
163

தமிழகத்தில் ஆளுநரானது பெருமையாகவுள்ளது என

தமிழில் வணக்கம் கூறி பேச தொடங்கிய ஆளுநர் திரு ஆர்.என்.ரவி பழம்பெருமை வாய்ந்த தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்றதற்கு பெருமைப்படுகின்றேன்.

தொன்மையான நாகரீகத்தை சேர்ந்த ,மக்கள் வாழும் தமிழகத்தின் ஆளுநராக பதவி ஏற்றுள்ளது மட்டற்ற மகிழ்ச்சி. என்னால் முடிந்த அளவிற்கு ,தமிழக மக்கள், தமிழக அரசின் முன்னேற்றத்திக்காக உழைக்கவுள்ளேன்.

தமிழகத்தில் பணியாற்றுவது என்பது சவாலுக்கு அப்பாற்பட்டது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு தமிழகத்தில் உள்ளது; ஆளுநர் பதவி என்பது விதிகளுக்கு உட்டப்பட்டது! மனசாட்சிப்படி நேர்மையாக மனதார பணியாற்றுவேன் என மனம் திறந்தார் பத்திரிக்கையாளர்களிடம்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்