அகத்தியர் அருவியில் பொதுமக்கள் குளிக்க அனுமதி

0
332

 திருநெல்வேலி பாபநாசம் அகத்தியர் அருவியில் நீராட அனுமதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க அனுமதித்தது போல் பாபநாசம் அகத்தியர் அருவியில் பொதுமக்கள் குளிக்க வனத்துறை அனுமதி  அளித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்