கொசு மருந்து அடிக்க பொதுமக்கள் கோரிக்கை

0
142

நெல்லை டவுண் பகுதியான ரெங்கநாதபுரம் பாறையடி நதிபுரம் சாலியர் தெரு மற்றும் சுற்று வட்டார பகுதிகள் கொசு அதிகமாக உள்ளது இப்பகுதியில் ஏற்கனவே மஞ்சள் காமாலை நோய் குழந்தைகளுக்கு வேகமாக பரவி வருகிறது.

மேலும் கொசு அதிகமாக உள்ளதால் டெங்கு பரவும் அபாயம் உள்ளது. இப்பகுதிகளில் முன்பு போல் கொசு மருந்து அடிக்க யாரும் வரவில்லை என்று பொதுமக்கள் புகார். மாநகராட்சி அதிகாரிகள் இப்பகுதிகள் தொடர்ந்து கொசு மருந்து தெளித்து நோய் ஏற்படாமல் பாதுகாத்து நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்