அக்டோபர் 6 மற்றும் 9ந் தேதி பொது விடுமுறை- அரசு அறிவிப்பு !

0
166

புதிதாக அமையப்பெற்ற ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும் நாளான அக்டோபர் 6 மற்றும் 9 ந் தேதி அரசு பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் நடைபெறும் மாவட்டங்களுக்கு மட்டும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்