வள்ளியூர் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் போராட்டம்

0
164

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக வள்ளியூர் அருகே உள்ள கோட்டையடி கிராமத்தில் மழை நீருடன் சாக்கடை நீரும் ஊருக்குள் புகுந்து வீடுகளுக்குள் சென்ற நிலையில் மழை நீரால் தூர்நாற்றம் வீசுவதாக கோரி மழை நீரை அப்புறப்படுத்த கோரி வள்ளியூரில் இருந்து திருச்செந்தூர் சொல்லும் சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்