புல்வாமா சம்பவம் – நினைவு கூர்ந்த “பிரதமர் மோடி” .

0
146

காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலில் 40 துணை இராணுவப் படையினர் வீரமரணமடைந்ததன் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

புல்வாமாவின் தாக்குதல் நடந்த இடத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு மலர் அஞ்சல் செலுத்தப்பட்டது.

“பிரதமர். நரேந்திர மோடி” இந்நாளை நினைவு கூர்ந்து பதிவிட்டுள்ளார். “2019ஆம் ஆண்டு இதே நாளில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் தியாகத்தை நினைவு கூறுவதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்”.

SRINAGAR, FEBERUARY 15 (UNI) The conffins of CRPF personnels linedup at Humhama CRPF camp in Srinagar on Friday . UNI PHOTO-15SRNP11

“மேலும் இறந்த வீரர்களின் தியாகமானது வலிமையான இந்தியாவை உருவாக்க நாட்டு மக்களுக்கு தூண்டுகோலாக இருப்பதாகவும் பிரதமர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்”.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்