5 கட்டடப் பணியாளர்கள் உயிரிழப்பு – பிரதமர் மோடி இரங்கல்..

0
173

மகாராஷ்டிரா மாநிலத்தின் தொழில்நுட்ப நகரான புனேவில் பொழுதுபோக்கு வணிக வளாகக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் 5 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 5 பணியாளர்களும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்..படுகாயமடைந்த மேலும் இரண்டு பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் அறிந்த “பிரதமர் நரேந்திர மோடி” கட்டுமான பணியாளர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்