பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் ராஜினாமா

0
174

பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

சண்டிகரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் அளித்துள்ளார்.

அடுத்த ஆண்டு பஞ்சாபில் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதிய முதல்வரை நியமிக்க காங்கிரஸ் திட்டம்.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்துவுக்கும், அம்ரீந்தர் சிங்குக்கும் பனிப்போர் நீடித்து வருகின்றது, இதன் தாக்கமாககூட இந்த முடிவுக்கு காரணமாக இருக்கலாமென்று அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்