தமிழ்நாட்டில் மழை நிலவரம்

0
327
Rain fall on the ground in rains season.

தமிழகத்தில் தொடர்ந்து 19,20,21 ஆகிய மூன்று நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதுபோல புதுச்சேரியிலும் வருகின்ற 19ஆம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயலின் தாக்கம் தமிழகத்தில் சற்று குறைவாக இருக்கும் எனவும் கடலோர மாவட்டங்களில் மழையின் அளவு சற்று அதிகமாக இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்