மழை நிலவரம்

0
477

10 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு. நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், தேனி, தென்காசி, நெல்லை, ராமநாதபுரம், குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

Rain || ஈரோடு மாவட்டத்தில்தொடர்ந்து 4-வது நாளாக பெய்த மழை

புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் புதுச்சேரி காரைக்கால் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 27 இல் கோவை திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மட்டங்களில் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

பெப்ரவரி 26 மார்ச் 1இல் தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதியில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்