கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டி போட்ட மழை

0
226

வலுவான மேற்கு திசைக்காற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக கனமழையை பதிவாக்கியுள்ளது, இதே நிலை அடுத்த மூன்று நாட்களுக்கு தொடரும், தமிழ்நாட்டில் மிக அதிகமான மழை குமரி மாவட்டத்தில் பதிவு, கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 இடங்களில் கனமழையும் 6 இடங்களில் மிக கனமழையும் பதிவாகியுள்ளது.

சுருளோடு -150 மிமீ

கன்னியாகுமரி -138 மிமீ

பெருஞ்சாணி -130 மிமீ

புத்தன் அணை -129 மிமீ

மாம்பழத்துறையாறு -115 மிமீ

ஆணைக்கிடங்கு -111 மிமீ

பூதப்பாண்டி -106 மிமீ

மயிலாடி -102 மிமீ

நிலப்பாறை -92 மிமீ

அடையாமடை -86 மிமீ

லோயர் கோதையாறு -80 மிமீ

பாலமோர் -73 மிமீ

நாகர்கோவில் -68 மிமீ

கோழிப்போர்விளை -67 மிமீ

பேச்சிப்பாறை -63 மிமீ

குமரி மாவட்டத்தை பொறுத்தவரை அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும், சில இடங்களில் மிக கனமழை பதிவாகும், நெல்லை தென்காசி மலைப்பகுதிகளிலும் கனமழை பதிவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்