சென்னை சூப்பர்கிங்ஸ் கேப்டனாக ‘ரவீந்திர ஜடேஜா’ நியமனம்

0
88

ஐபிஎல் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக இருந்த தோனிக்கு பதிலாக தற்போது ரவீந்திர ஜடேஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். டோனி, ஜடேஜாவுக்கு கேப்டன் பதவியை விட்டு கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.


ஐபிஎல் போட்டியின் முதல் தொடரில் இருந்தே சென்னை அணியின் கேப்டனாக இதுவரை டோனி செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் வீரராக மட்டுமே மகேந்திர சிங் டோனி களம் இறங்க முடிவு செய்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்