விடாது கருப்பு- துரத்தும் ரெய்டு

0
174

தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் மீண்டும் சோதனை. விடாது கருப்பாய் தொடரும் ரெய்டு; அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 14 இடங்களில் லஞ்செஒழிப்புத்துறை மீண்டும் சோதனை செய்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் 10, ஈரோடு மாவட்டத்தில் 3, சேலம் மாவட்டத்தில் ஒரு இடத்தில் மீண்டும் சோதனை, ஏற்கனவே சுமார் 70 இடங்களில் சோதனை நடந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடவடிக்கை? இந்த சோதனை சிக்கவேண்டியது சிக்கும்வரை தொடரும்போல் உள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்