தூத்துக்குடியில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சார்ந்த 3பேர் சம்பவ இடத்திலேயே பலி

0
415

எப்போதும்வென்றான் அருகில் சாலை சென்றுகொண்டிருந்த 3 பேர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலி.

கோபித்துக் கொண்டு சென்ற தனது மகளை திரும்ப அழைத்து வந்த சூழலில் மாரியம்மாள் வயது 60 மகள், மற்றும் மருமகன் மணிகண்டன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் மூன்று பேரும் பலியாகினர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்