Tuesday, December 7, 2021

பாபநாசம் வனப்பகுதியில் சாலையோரம் சுற்றித்திரியும் காட்டெருமைகள்

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரத்தில் அமைந்துள்ள பாபநாசம் வனப்பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக காட்டெருமைகள் அதிகளவில் பிரதானச்சாலையில் சுற்றித் திரிகின்றன: இந்நிலையில் இன்று காலை சாலையோரம் காட்டெருமைகள் சுற்றித் திரிந்ததை அப்பகுதி வழியாகச்சென்ற சுற்றுலா பயணிகள் கண்டு களித்து படம் பிடித்து ரசித்து சென்றனர்.

Related Articles

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Stay Connected

0ரசிகர்கள்லைக்
3,050பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
18,800சந்தாதாரர்கள்குழுசேர்
- Advertisement -spot_img

Latest Articles