11- ஆம் வகுப்பு மாணவனுடன் காதல் திருமணம் ஆசிரியை கைது

0
342

திருச்சி அருகே பதினோராம் வகுப்பு மாணவனை திருமணம் செய்த ஆசிரியை போஸ்கோ சட்டத்தில் கைது செய்தனர் காவல்துறையினர்.

தொடர்ந்து சில மாதங்களாகவே ஆங்காங்கே பல மாவட்டங்களில் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட மாணவிகள் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கதையாகி வந்து கொண்டிருந்த சூழ்நிலையில் திருச்சியில் பதினோராம் வகுப்பு படித்து வந்த மாணவனை ஆசிரியை காதலித்து திருமணம் செய்து கொண்டது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது இதனை அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று ஆசிரியை போஸ்கோ சட்டத்தில் கைது செய்து மாணவனை காப்பகத்தில் ஒப்படைத்தனர் இந்த நிகழ்வு மாணவ மாணவிகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களிடத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்