உ.பி சோதனையில் ரூ.150 கோடி பறிமுதல்

0
326

உத்தரபிரதேச மாநிலத்தில் தொழிலதிபர் வீட்டில் ரூ.150 கோடி ரொக்கம் பறிமுதல்.

பிரபல தொழிலதிபரான பியூஸ் ஜெயின்-க்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை. இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் சோதனையில், இதுவரை ரூ.150 கோடி பறிமுதல். ‘பான்மசாலா’ பொருட்களை உரிய ஆவணங்கள் இன்றி தயாரித்து அனுப்பிவைத்தது கண்டுபிடிப்பு. வாசனை திரவியங்களை அனுப்புவதிலும் முறைகேடுகள் கண்டுபிடிப்பு. பணத்தை பாதுகாக்க துணை ராணுவ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்